ஒரே அடி..ஆண்களுக்கு இணையாக GOLF விளையாடி அனைவரையும் அசத்திய NGK பட நடிகை

கல்லூரி படிக்கும் பொழுதே மாடலாக இருந்த ராகுல் ப்ரீத்தி சிங் படிப்பு முடிந்த பிறகு சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு முதல் வாய்ப்பே மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அதன்படி 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகிய கில்லி படத்தில் நடித்திருந்தார்.இப்படம் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கன்னட சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ராகுல்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

ஒரே அடி..ஆண்களுக்கு இணையாக GOLF விளையாடி அனைவரையும் அசத்திய NGK பட நடிகை 1

விளம்பரம்

இவர் தமிழில் அறிமுகம் ஆகிய படம் தடையற தாக்க.இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய என்னமோ ஏதோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பெரும் வரவேற்பினை பெற்று ரசிகர்களையும் பெற்றார்.ஆனால் தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி தற்போது தெலுங்கில் மிக பெரிய நடிகையாக உருவெடுத்து அசத்தி வருகிறார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் என்ஜி கே இதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

ஒரே அடி..ஆண்களுக்கு இணையாக GOLF விளையாடி அனைவரையும் அசத்திய NGK பட நடிகை 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.நடனம் ஆடும் வீடியோ,உடற்பயிற்சி செய்யும் வீடியோ என தொடர்ந்து பதிவிட்டு அசத்தி வருகிறார் ராகுல் ப்ரீத்தி சிங்.தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவர்க்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவில் கோல்ப் விளையாடி அசத்தியுள்ளார் ராகுல் ப்ரீத்தி சிங்க்.ஆண்களுக்கு இணையானவர்கள் தான் பெண்கள் என்பதினை சுட்டிக்காட்டும் விதமாக எல்லாமும் எங்களால் செய்ய இயலும் என கோல்ப் விளையாடி அசத்தியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பரா விளையாடுறீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment