தளபதி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டBIGG BOSS IYKKI BERRY

பிரபல ராப் பாடகி ஐக்கி பெரி.இவர் ஒரு மருத்துவர் ஆவார்.பாடல் மேல் கொண்ட பற்றினால் தனது துறையை மாற்றி ராப் பாடகியாக உருவெடுத்தார்.இவர் ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார்.பின்னர் இவர் 2008 ஆம் ஆண்டு A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்து இசை கற்க தொடங்கினார்.ராப் இசை பாடுவதில் வல்லவர் இவர்.பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் மருத்துவராகவும் ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறார்.சென்னையில் சொந்தமாக மருத்துவமனையும் வைத்து கவனித்து வருகிறார் ஐக்கி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தளபதி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டBIGG BOSS IYKKI BERRY 1

விளம்பரம்

ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.சில ரசிகர்கள் மட்டுமே இவருக்கு கிடைத்துள்ளன.காரணம் அவர் பல பாடல்கள் பாடியும் வெளிச்சத்திற்கு வராததால்,இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக பிரபலமாகினார். தனது எதார்த்தமான பேச்சினாலும் சுறுசுறுப்பான விளையாட்டினாலும் மக்களின் மனதினை கொள்ளையடித்தவர் இவர்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு ஐக்கிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் முயற்சியை கைவிடாமல் முயன்று போராடி வருகிறார்.அதே சமயம் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்,

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தளபதி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டBIGG BOSS IYKKI BERRY 2

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.இவர் மருத்துவர்,ராப் பாடகி மட்டும் இல்லாமல் நல்ல டான்சரும் கூட என்பதால் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஐக்கி பெரி.இவர் நடனத்தினை முதல் முதலாக பார்க்கும் இவரா இப்படி ஆடுகிறார் என்பதை போல உணரவைப்பார்,அந்தளவிற்கு தனது ஆட்டத்தினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.தற்போது இவர் தனது தோழியுடன் தளபதி விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment