வெளிய தான் DECENT வீட்டுக்குள்ள பக்கா LOCALU..குத்தாட்டம் போட்ட விஜய் டிவி ரேமா

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் இவரை நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்..சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இவர் நடிப்பில் முதலில் வெளியாகிய சீரியல் களத்து வீடு.இதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகினார் ரேமா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

வெளிய தான் DECENT வீட்டுக்குள்ள பக்கா LOCALU..குத்தாட்டம் போட்ட விஜய் டிவி ரேமா 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.நடனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்தளவு அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.நடனம் மட்டும் இல்லாமல் அடிக்கடி வசனம் பேசியும் வீடியோ வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

வெளிய தான் DECENT வீட்டுக்குள்ள பக்கா LOCALU..குத்தாட்டம் போட்ட விஜய் டிவி ரேமா 2

விளம்பரம்

இவர் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் வீட்டுக்குள் அண்ணன் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார் ரேமா.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் வெளிய அவ்வளவு டீசண்ட்-ஆ டான்ஸ் ஆடிட்டு வீட்டுக்குள்ள இந்த குத்து குத்துறீங்களே சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.இவர் நடனம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாலும்,நல்ல வரவேற்பினை பெற்று வருவதாலும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார் ரேமா

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment