ஆமா என்னது இது….தாமரை தண்டு எடுத்து சிக்கிக்கொண்ட பரத்… | COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

ஆமா என்னது இது....தாமரை தண்டு எடுத்து சிக்கிக்கொண்ட பரத்... | COOK WITH COMALI 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஆமா என்னது இது....தாமரை தண்டு எடுத்து சிக்கிக்கொண்ட பரத்... | COOK WITH COMALI 2

விளம்பரம்

இந்நிலையில் முதலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு தற்போது வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இதில் போட்டியாளர்கள் வெற்றிபெற கடினமாக தங்களது உழைப்பினை கொடுத்துள்ளனர்.ஒவ்வொரு போட்டியாளர்களும் பயத்தின் உச்சகட்டத்திற்கே சென்று சமையல் செய்துள்ளனர்.இதில் வெல்லப்போகும் ஒருவர்தான் இறுதி போட்டியில் சமைக்க உள்ளார்.அதன்படி தற்போது கோமாளி பரத் கிரேஸ் கருணாஸுக்கு ஜோடியாகி உள்ளார்.தற்போது கோமாளிகள் வந்து காய்கறிகளை தேர்ந்தெடுக்க செஃப் வெங்கடேஷ் அழைத்த பொழுது தாமரை தண்டை எடுத்து என்னவென்றே தெரியாமல் விழித்துள்ளார்.இந்த ப்ரோமோ காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment