மன்சூர் அலிகானிடம் அடிவாங்கிய COOL SURESH..தப்பிக்க முடியாமல் திணறிய COOL சுரேஷ்

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இவரது நடிப்பு தனி கவனத்தினை மக்களிடம் பெறவே நடிகர் விஜயகாந்த் நடிக்கும் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து வில்லனாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  TEENZ ட்ரைலர் இதோ

மன்சூர் அலிகானிடம் அடிவாங்கிய COOL SURESH..தப்பிக்க முடியாமல் திணறிய COOL சுரேஷ் 1

விளம்பரம்

தற்போது காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.மேலும் மலையாளம் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் மன்சூர் அலிகான்.இவர் அடிக்கடி செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது.இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்.அவரது இயற்கையான வில்லன் கலந்த குறும்பு செயல்கள் இவரது ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.லோகேஷ் இயக்கிய கைதி படத்தின் கதை முதலில் மன்சூர் அலிகானுக்காக உருவாக்கப்பட்டது தான் பின்னர் அவர் நடிக்க முடியாமல் போகவே படம் கார்த்திக்கு சென்றுள்ளது.இவர் பேட்டிகளின் பொழுது அடிக்கடி செய்யும் குறும்புத்தனமான விஷயங்கள் இணையத்தில் அதிகளவு வைரலாவது உண்டு.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

மன்சூர் அலிகானிடம் அடிவாங்கிய COOL SURESH..தப்பிக்க முடியாமல் திணறிய COOL சுரேஷ் 2

விளம்பரம்

தற்போது நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மன்சூர் அலிகான் பலருக்கும் உணவு அளித்துள்ளார்.பல மக்களும் வந்து உணவு அருந்தி சென்றுள்ளனர்.ஆண்டுதோறும் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு உணவு வழங்கி வரும் மன்சூர் அலிகான் வீட்டு விருந்தில் தவறாமல் கூல் சுரேஷ் கலந்துகொண்டு உணவு பரிமாறுவது வழக்கம்.இந்த முறை 2ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் உணவு ஏற்பாடு செய்துள்ளார் மன்சூர் அலிகான்.கூல் சுரேஷ் அங்கு அனைவருக்கும் மகிழ்ச்சியாக உணவு பரிமாறி விருந்துக்கு கலந்துகொண்டுள்ளார்.இந்நிலையில் கூல் சுரேஷ் மன்சூர் அலிகானை புகழவே மன்சூர் விளையாட்டாக கூல் சுரேஷை அடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment