கோபியை விளாசி எடுத்த பாக்யா…. கோபியின் பொய்களை அத்தனை பேர் முன்பும் போட்டுடைத்த பாக்யா | BAAKIYALAKSHMI சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை போண்டடியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

கோபியை விளாசி எடுத்த பாக்யா.... கோபியின் பொய்களை அத்தனை பேர் முன்பும் போட்டுடைத்த பாக்யா | BAAKIYALAKSHMI சீரியல் 1

விளம்பரம்

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

கோபியை விளாசி எடுத்த பாக்யா.... கோபியின் பொய்களை அத்தனை பேர் முன்பும் போட்டுடைத்த பாக்யா | BAAKIYALAKSHMI சீரியல் 2

விளம்பரம்

இந்த உண்மையை வீட்டில் உள்ள அனைவரின் முன்பும் போட்டுடைக்கிறார் பாக்யா,இந்த செய்தியை கேட்ட உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிடுகின்றனர்.பின்னர் கணவர் கோபியிடன் அவர் செய்த தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் புட்டு புட்டு வைக்க அவர் திரும்ப மூச்சு கூட விட முடியாமல் நிற்கிறார்.தற்போது இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது,இறுதியாக பாக்யா என்ன முடிவு எடுப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment