Shooting spot ல் பாட்டு பாடிய சிவாங்கி! பாராட்டி பரிசளித்த சிவா

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலம். குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான். அண்ணன் தங்கை என கூறிகொண்டு இவர்கள் இருவரும் செய்யும்

Shooting spot ல் பாட்டு பாடிய சிவாங்கி! பாராட்டி பரிசளித்த சிவா 1

விளம்பரம்

அலப்பறைகள் அங்கிருக்கும் குக்குகளை தலையை பிச்சிக்க வைக்கும் என்றே கூறலாம். முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் டிவியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான். ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த

Shooting spot ல் பாட்டு பாடிய சிவாங்கி! பாராட்டி பரிசளித்த சிவா 2

விளம்பரம்

நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான். சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சிவா நடிக்கும் காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி. தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவாங்கி பாட்டு பாடிய வீடியோ தற்போது சமூகவலிதல்நகளில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/ZNoUFYUiSvg?t=29

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment