The Indian Times

Valimai 1st Single “NAANGA VERA MAARI” Song | Thala Ajith | Yuvan

Watch the video below தற்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் அதிகம் ரசிகர்கள் வைதித்ருக்கும் நடிகர்களுள் ஒருவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று திரைத்துறையில் சாதித்த கலைஞன் தல அஜித். இவருக்கு தீனா படத்திலிருந்து தல என்ற பெயர் அமைந்திருந்தாலும் இன்றுவரை இவரது ரசிகர்கள் அவரை செல்லமாக தல என்று தான் அழைகிறார்கள். இவரது படம் ரிலீஸ் ஆனால் தியேட்டரே திருவிழாபோல் இருக்கும்.

Advertisement

தற்போது இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்க யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாது விஜய் டிவி புகழும் இந்த படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு இந்த படத்தின் first look மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்தது. Watch the video below

Advertisement

தல ரசிகர்கள் அனைவரும் குஷியில் துள்ளி குதித்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் தல அஜித் கூட்டணி என்றுமே மாஸாக தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அந்த வகையில் மற்றுமொரு சூப்பரான பாடலை தல அஜித்திற்காக இசையமைத்துள்ளார் யுவன். தற்போது இந்த பாடல் தல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. Watch the video below

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 Comments

jaiganesg — 3/8/2021

thala supper thala vera marrri thala

jaiganesh — 3/8/2021

thala supper thala vera marrri thala