50 வயது வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதியின் மைக்கேல் TRAILER இதோ …

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

50 வயது வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதியின் மைக்கேல் TRAILER இதோ ... 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

50 வயது வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதியின் மைக்கேல் TRAILER இதோ ... 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து மைக்கேல் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.கரண் சி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவர்களுடன் கவுதம் மேனன்,வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்கள்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலரில் சந்தீப் கிஷன் நடிப்பில் அசத்தியுள்ளார். விஜய் சேதுபதி வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பெம்பஸ் வரவழைக்கிறது.ட்ரைலரினை பார்க்கும் பொழுது விஜய் சேதுபதி வில்லன் ஆக நடித்துள்ளார் என்பதை காண முடிகிறது

கட்டாயம் படிக்கவும்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

விளம்பரம்

Embed video credits : ADITYA TAMIL MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment