The Indian Times

குயின்சிக்கு மாமாக்குட்டியான மணிகண்டன்.. சேர்ந்து போட்ட ஆட்டம் VERELEVEL… வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளது.அதன்படி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று இன்று இறுதி நிகழ்ச்சியை எட்டியுள்ளது.ரசிகர்கள் யார் வெற்றிபெறுவார் என பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் நடனம் பாடல் என நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த விளையாட்டில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் குயின்சி.நன்றாக விளையாடி மக்கள் மனதில் தனி இடத்தினை பிடித்தார் குயின்சி,இருந்தும் எதிர்பாராத விதமாக தற்போது ஏழாவதாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்றமைக்காக வெளியே சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் பலரையும் சென்றடைந்துள்ளார் குயின்சி.வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்பில் உள்ளார்.தற்போது பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இவர் மணிகண்டன் உடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

Advertisement

தற்போது இவர்கள் நிகழ்ச்சிக்கு தயாராவதற்கு முன்னாள் மணிகண்டன் உடன் சேர்ந்து குயின்சி மாமாக்குட்டி பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.மேலும் வீடியோவில் இருவரும் ஆட்டம் போட்டு அசத்தியும் உள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருவரின் நடனமும் சூப்பர் என கூறி பிக் பாஸ் ரசிகர்கள் இவர்களை புகழ்ந்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in