The Indian Times

கஞ்சா பூவு கண்ணால பாடலுக்கு CUTE-ஆக REACTION கொடுத்து ரசிகர்களை கவர்ந்த DARSHA GUPTA

மாடலிங் துறையில் பணியாற்றிய தர்ஷா வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என சின்னத்திரையில் வாய்ப்பு தேடினார்.விடா முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள்அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவ்வாறு சின்னத்திரையில் இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் சின்னத்திரை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார் தர்ஷ .இவ்வாறு வாய்ப்பில்லாமல் இருந்த நாட்களில் தர்ஷா தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வந்தார்.இந்த ரீல்ஸ் வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை தொடர்ந்து பெறவே தொடர்ந்து இதனை செய்ய தொடங்கினார்.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக பிரபலம் ஆகினார்.

Advertisement

தற்போது கதாநாயகியாகவும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனால் தொடர்ச்சியாக ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார் தர்ஷா குப்தா.தற்போது இவர் கஞ்சா பூவு கண்ணால என்ற விருமன் பாடலுக்கு கியூட் ஆக ரியாக்ஷன் கொடுத்து அனைவரது மனதினையும் கிறங்கடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in