என் பையன்க்கு இதயத்துடிப்பு நின்னு நின்னு வந்துச்சு..பேட்டியின் போது கலங்கிய யோகி, மைனா

விஜய் டிவி பிரபலங்களுள் ஒருவர் தான் மைனா என்று அழைக்கப்படும் நந்தினி! சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் ‘நந்தினி’. அரண்மனைக் கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் அருமையாகவும் நடித்துள்ளார்.இவர் 2019 இல் சின்னத்திரை நடிகர் யோகி என்கிற யோகேஷ்வரனை 2 வது திருமணம் செய்துகொண்டார்.

என் பையன்க்கு இதயத்துடிப்பு நின்னு நின்னு வந்துச்சு..பேட்டியின் போது கலங்கிய யோகி, மைனா 1

விளம்பரம்

யோகேஷ் ராஜா ராணி, சத்யா, நாயகி சீரியல்களில் நடித்துள்ளார். இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ‘துருவன்’ என்ற பெயரும் வைத்தனர். தற்போது இருவரும் வார இறுதியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பிடித்த ஜோடியாக உள்ளனர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை கால்பதித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் மைனா! அரண்மனை 3 படத்தில் கூட மறைந்த விவேக் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நகைச்சுவை செய்திருப்பார்! வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்து வந்தார் மைனா! ஆனால் இப்பொழுது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்று தெரியவில்லை! ஏனெனில் பல மாதங்களாக சீரியலில் வரவில்லை!

என் பையன்க்கு இதயத்துடிப்பு நின்னு நின்னு வந்துச்சு..பேட்டியின் போது கலங்கிய யோகி, மைனா 2

விளம்பரம்

வாரம்தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக தன கணவருடன் வலம் வந்து மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அதுமட்டுமில்லாமல் யூட்யூபிலும் சேனல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்!இவர் தற்போது ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகன் துருவ்க்கு இதயதுடிப்பு நின்று நின்று வந்ததாக கூறியுள்ளார். அதை சொல்லும் போது எமோஷனலாக பேசினார் யோகி.. அந்த வீடியோவை நீங்களும் காண Watch the video below..!!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment