கேக்கில் சாக்லேடை ஊற்றி குழப்பி அடிக்கும் ஷிவாங்கி Cute Video | Shivangi Krishnakumar

குக் வித் கோமாளி நம் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றால் அது ஷிவாங்கி தான். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட அவர் பிறகு கோமாளியாக அறிமுகமானார். அவரின் குரல் பாடும் போதும் பேசும் போதும் வித்தியாசமாக இருந்ததால் விமர்சிக்கபட்டார். அனால் குக் வித் கோமாளி வந்த பிறகு இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இவர் செய்யும் பல குறும்பு வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். Youtube Video Code Embed Credits: sivaangi krish youtube channel

கேக்கில் சாக்லேடை ஊற்றி குழப்பி அடிக்கும் ஷிவாங்கி Cute Video | Shivangi Krishnakumar 1

விளம்பரம்

நம்ம எல்லோருக்கும்,பிடித்த ஷோனா அது குக் வித் கோமாளி தான். காமெடி, கலாட்டா, சிரிப்பு என்று அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எல்லோர் முகத்திலும் சிரிப்பு வரும் அளவுக்கு கோமாளிகளும் குக்களும் இணைந்து ரகளையே நடக்கும். வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

கேக்கில் சாக்லேடை ஊற்றி குழப்பி அடிக்கும் ஷிவாங்கி Cute Video | Shivangi Krishnakumar 2

விளம்பரம்

ஷிவாங்கி தான் செய்யும் குறும்புகளை அவ்வப்போது தந்து இன்ஸ்டாகிராம் பக்கம் அல்லது youtube சேனலில் பதிவேற்றி வருகிறார். இவருக்கு இந்த இரண்டு சமூக வலைத்தளங்களிலும் பின் தொடர்பவர்கள் அதிகம். எனவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கேக் ஒன்றை சாப்பிட முயற்சி செய்ய அது சரியாக வரவில்லை. cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment