Tuesday, September 28, 2021
விளம்பரம்

தன் செல்ல நாயை கொஞ்சி விளையாடும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் பெரும்பாலும் உள்ள அணைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ரங்தே திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம்

விளம்பரம்
விளம்பரம்

ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் அதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவுண்டன் சாணி காயிதாம்

விளம்பரம்

என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் தெலுங்கில் நடித்த படம் ரங் தே. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நாயுடன் கொஞ்சி விளையாடி, போட்டோஷூட் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowVideo Embeded credits to MS Entertainments youtube channel 

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்