தனுஷை கிண்டல் அடித்த ஹிந்தி வெப் தொடர்! கொதித்தெழுந்த தமிழ் சினிமா ரசிகர்கள்

விளம்பரம்

Watch the video below தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று ஓ.டி.டி யில் சமீபத்தில் வெளியானது. தனுஷை கிண்டல் அடித்த ஹிந்தி வெப் தொடர்! கொதித்தெழுந்த தமிழ் சினிமா ரசிகர்கள் 1

இப்போது டிரெண்டிங்   தன் ரசிகர்களின் அன்பை விண்வெளியில் ஒலிக்கச்செய்த சூர்யா - Space Launch

தனுஷ் கொண்டாடப்பட்டாலும் , சினிமாவை விரும்பி பார்ப்பவர்கள் இந்த படத்தை பற்றி கலவையான விமர்சனத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதை தொடர்ந்து தற்போது தனுஷ் D 43 மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது. மேலும் D 44 படத்திலும் நடிக்க Watch the video below

விளம்பரம்

தனுஷை கிண்டல் அடித்த ஹிந்தி வெப் தொடர்! கொதித்தெழுந்த தமிழ் சினிமா ரசிகர்கள் 2

உள்ளார் தனுஷ். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமில்லாது ஹாலிவுட் படமான கிரே மேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையியல் தற்போது பாலிவுட் வெப் தொடரான “the little things ” என்ற வெப் தொடரில் நடிகர் தனுஷை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. Watch the video below

தனுஷை கிண்டல் அடித்த ஹிந்தி வெப் தொடர்! கொதித்தெழுந்த தமிழ் சினிமா ரசிகர்கள் 3

விளம்பரம்

இதை பார்த்த ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர். தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற தமிழ் சினிமா ரசிகர்களும் தனுஷிற்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். Watch the video below

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment