The Indian Times

சர்வேதச போட்டியில் களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன் – கண்கலங்கும் நெகிழ்ச்சி வீடியோ

இன்று போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இதன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கான்பெரா மனுகா ஓவல் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. Watch the video below.

Screen Grab Credits: Indian Cricket Team Official Facebook Page 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் நடராஜனை இந்தியணியில் செருக்கும் கேப்டன் கோலியின் வீடியோ வைரலாகிவருகிறது வீடியோவை கீழே பாருங்க.

Video Embed Credits: Indian Cricket Team Facebook Page

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in