பத்துதல படப்பிடிப்பில் சண்டை..வெளியேறிய சிம்பு..விளக்கம் கொடுத்த இயக்குனர்

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பத்துதல படப்பிடிப்பில் சண்டை..வெளியேறிய சிம்பு..விளக்கம் கொடுத்த இயக்குனர் 1

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆன பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பத்துதல படப்பிடிப்பில் சண்டை..வெளியேறிய சிம்பு..விளக்கம் கொடுத்த இயக்குனர் 2

விளம்பரம்

இந்நிலையில் படப்பிடிப்பில் சிம்புவை சட்டையை கழட்டி நடிக்க சொன்னதாகவும்,அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் அங்கு சண்டை போட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கசிந்தது.இது பெரும் பேசுபொருளாக இணையத்தில் பேசப்பட்டது.தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் படத்தின் இயக்குனர்.அதில் அவர் கூறியதாவது,தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள் எதிர்பார்த்ததை விட சிலம்பரசன் நடிப்பில் அசத்தி வருகிறார் நான் பெர்சனலாக அவர் நடிப்பினை என்ஜாய் செய்து வருகின்றேன் ,திரையில் பார்க்கும்போது அனைவருக்கும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

பத்துதல படப்பிடிப்பில் சண்டை..வெளியேறிய சிம்பு..விளக்கம் கொடுத்த இயக்குனர் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment