“Sir இதுலாம் Cheating!” கடுமையாகும் போட்டிகள் Survivor promo

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால் வெளி நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. தமிழில் முதல் முறையாக தற்போது தான் அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை அக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி ,

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

"Sir இதுலாம் Cheating!" கடுமையாகும் போட்டிகள் Survivor promo 1

விளம்பரம்

நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முதல் நாளே காடர்கள் வேடர்கள் என அணைத்து போட்டியாளர்களும் பிறக்க பட்டு அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து சர்வைவராக போராடுவதை நீங்களே பாருங்கள்

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

https://www.youtube.com/watch?v=H0afo7Ua9Xo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment