The Indian Times

தேம்பி அழுத பெசன்ட் ரவி! என்ன காரணம் தெரியுமா Survivor Promo

விஜய் டிவிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியோ அதேபோல் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த

சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முதல் நாளே காடர்கள் வேடர்கள் என அணைத்து போட்டியாளர்களும் பிறிக்க பட்டு அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்களின் சிலர் அவர்களது கும்பத்தை நினைத்து வருந்துகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in