Nivetha Thomas Driving Car

விஜய்க்கு தங்கையாக  ஜில்லா படத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ்.  அதை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தாறுமாறாக கார் ஒட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சீட் பெல்ட் அணியாமல் பட்டு பாடிக்கொண்டு கார் ஓட்டுவது பதிவாகியுள்ளது. Watch the video

Leave a Comment