எங்க அப்பாவும் DIRECTORதான்…நானும் போட்டோ எடுப்பேன்..SHOOTல் சேட்டை செய்த அதிதி

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எங்க அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்ன கட்டிபுடிச்சு தப்பு பண்ண நினைச்சாரு...நான் ஓடிட்டேன்

எங்க அப்பாவும் DIRECTORதான்...நானும் போட்டோ எடுப்பேன்..SHOOTல் சேட்டை செய்த அதிதி 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.பலரும் அதிதி சங்கரின் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தண்டால் எடுத்த திமிரு பட வில்லி....

எங்க அப்பாவும் DIRECTORதான்...நானும் போட்டோ எடுப்பேன்..SHOOTல் சேட்டை செய்த அதிதி 2

விளம்பரம்

படப்பிடிப்பில் துறுதுறுவென வரும் அதிதி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.விருமன் படப்பிடிப்பில் நடிகை அதிதி சங்கர் அங்கு கேமிரா எடுத்து அனைவரையும் புகைப்படம் எடுத்து கலாட்டா செய்துள்ளார்.இந்த கியூட் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அதிதி இப்படி சேட்டை பண்ணுறாங்க என கருத்துக்களை தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.முதல் படத்திலேயே அதிதிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருப்பது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க....

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment