தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது ஒரு புகைப்படம் போதும் மொத்த சோசியல் மெடியவையும் தொம்சம் செய்துவிடும். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். தற்போது இவரது பழைய புகைப்படத்தில் தன் கையில் இருக்கும் குழந்தை யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற 1

விளம்பரம்

அந்த குழந்தை வேறு யாரும் இல்லை கலர்ஸ் தமிழ் சன் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஹீமா பிந்து. இந்த சீரியலின் ஹீரோயின் ஆக தற்போது இவர் நடித்து வருகிறார். பொதுவாக முன்பு பெரிய நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகைகள் தற்போது பிரபலமான ஹீரோயினாக இருக்கின்றனர். அந்த வகையில் ஹீமா பிந்துவும் ஒருவர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் HONEYMOON சென்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற 2

விளம்பரம்

இவர் தளபதியுடன் மட்டுமல்ல சூப்பர்ஸ்டார் ரஜினி திரைபடத்திலும் குழந்தையாக நடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெட்ரா திரைப்படம் படையப்பா. அந்த படத்தின் என் பெரு படையப்பா பாடலில் வரும் குழந்தை நட்சத்திரம் இவர் தான். இந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார் ஹீமா பிந்து. தற்போது இவர் குழந்தையாக தளபதி கையில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சுழன்று சுழன்று புயல் போல நடனமாடிய ஆல்யா மானசா

தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment