விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து? குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ

இந்தியளவில் மிகவும் பிரபலமாக இருந்த செயலியில் ஒன்று டிக் டாக். இது வரை எந்த ஒரு dubsmash app உம் இந்த அளவிற்கு புகழ்பெற்றது கிடையாது. இதில் பிரபலமடைந்த பலருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. இந்த செயலியை அரசாங்கம் தடை செய்துவிட்ட பின்னர் , இதன் மூலம் பிரபலமடைந்த பலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூபில் வீடியோ பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து? குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ 1

விளம்பரம்

மரக்கடையில் வேலைபார்த்து வந்த இவர் இன்று youtube , instagram என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆதித்யா வில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஜி.பி.முத்து. அதையும் தாண்டி பட வாய்ப்புகளும் வருகின்றது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர் youtube channel ஒன்று வைத்து அதில் வீடியோ போட்டு வருகிறார். அதிலும் இவருக்கு வரும் லெட்டர்களை படிக்கும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து? குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது ஜி.பி.முத்து குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குக்கு வித் கோமாளி மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சரத்துடன் ஜி.பி.முத்துபுகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து தற்போது ஜி.பி.முத்து விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து? குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment