The Indian Times

புகழின் உண்மையான முகம் இது தான்! வைரலாகும் வனிதாவின் வீடியோ

Watch the video below இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது கூட குக்கு வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடிக்கவுள்ளார். நேற்று அந்த படத்தின் பூஜை கூட நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது காமெடி

ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இவருடன் ஜோடி சேர நிறைய பெண்கள் அதில் போட்டிபோட்டனர். அதை தொடர்ந்து புகழுக்கு எதிராக சிலர் , சமூகவலைத்தளங்களில் தங்களின் கருத்தை தெரிவித்துவந்தனர். இதை தொடர்ந்து புகழ் அவர்களுக்கு வனிதாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in