திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் Admit ஆன பிக்பாஸ் அர்ச்சனா! ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள்

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மக்களை கவர்ந்தவர் அர்ச்சனா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த தொகுப்பாளினியாக ஒரு காலத்தில் வெற்றிநடை போட்டவர். பின்பு திருமணம் ஆனதும் சற்று ஓய்வு எடுத்துகொண்டு மீண்டும் ஜீதமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தான் பிரபல பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் -4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சற்றும் எதிர்பாராமல் 10 நாட்களுக்கு பின்னே களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  விஜயாவை கண்டபடி கிழித்தெடுக்கும் மாமியார்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் Admit ஆன பிக்பாஸ் அர்ச்சனா! ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள் 1

விளம்பரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு கூட்டம் திரட்டி அன்பு தான் ஜெயிக்கும் என்றெல்லாம் கூறிவந்தார். பிக்பாஸ் சென்று வருபவர் அனைவருமே விமர்சிக்கப்படுவர். அதே போல் தான் அர்ச்சனாவையும் மக்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் இவர் நடத்திவந்த யூடியூப் சேனலில் இவரும் இவரது மகள் சாராவும் வெளியிட்ட பாத்ரூம் டூர் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இவருக்கு பல ஹேட்டர்ஸ்களும் வர தொடங்கினர்.

கட்டாயம் படிக்கவும்  கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் Admit ஆன பிக்பாஸ் அர்ச்சனா! ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள் 2

விளம்பரம்

இருப்பினும் இவர் சில சமயங்களில் கண்டு கொள்ளவில்லை. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அன்ட் மிர்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் மா.கா.பாவுடன் இணைந்து தொகுப்பாளராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் அக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் பார்த்து இவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ராஜியை புண்படுத்தும் கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் Admit ஆன பிக்பாஸ் அர்ச்சனா! ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள் 3

விளம்பரம்

பக்கத்தில் தனக்கு தலையில் துளை காரணமாக அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது அறுவை சிகிச்சை பற்றி தனது மகள் சாரா மக்களுக்கு தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார். இதனை அறிந்த பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கமென்ட் செய்துள்ளனர். அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய விரும்புகிறார்கள்.

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் Admit ஆன பிக்பாஸ் அர்ச்சனா! ஆறுதல் கூறி வரும் பிரபலங்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment