The Indian Times

Style ஆன Car ல் Mass ஆக Entry கொடுத்த புகழ்! சுத்துப்போட்ட ரசிகர்கள் Viral video

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது கூட குக்கு வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடிக்கவுள்ளார். நேற்று அந்த படத்தின் பூஜை கூட நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது காமெடி

ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் கலென்பது கொண்டு கலக்கி வருகிறார் புகழ். அதுமட்டுமில்லாது சமீபத்தில் வலிமை படத்திலும் புகழ் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவலும் வெளிவந்ததை தொடர்ந்து புகழ் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது புகழ் மாஸாக காரில் வந்து இறங்கிய பிறகு அவருடைய ரசிகர் கூட்டம் அவரை சுற்றுப்போட்டது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Behindwoods Tv youtube channel 

https://youtu.be/pnyYA7GM35k?t=9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in