The Indian Times

BLACK THUNDER-ல் விடுமுறையை ENOJY பண்ணும் AILA…| ALYA SANJEEV NEW VIDEO

ராஜா ராணி தொடரின் மூலம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றவர் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியலின் மூலம் நமது மனதில் நீங்காத இடத்தினை பிடித்துவிட்டார்கள்.ராஜா ராணி நாடகத்தின் மூலம் முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. இந்த நாடகத்தில் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நாடகத்தின் மூலம் சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாக மாறியது.இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.மேலும் இருவரும் யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.இவர்களின் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்களது குடும்பத்தினருடன் கோயம்பத்தூர் பிளாக் தண்டரில் விடுமுறையை கொண்டாடியுள்ளனர்.இந்த இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இதனை பார்த்த ரசிகர்கள் ஐலா பாப்பா சூப்பரா விளையாடுறாங்க ,வீடியோ சூப்பர் என கமெண்ட் பதிவிட்டு லைக் செய்து வருகின்றனர்.இந்த வீடியோக்கு இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது

Embed video credits : SANJIEV AND ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in