Monday, September 27, 2021
விளம்பரம்

பேராண்மை பட நடிகை இப்போ எப்படி இருகாங்க பாருங்க – வைரல் புகைப்படம்

பேராண்மை படத்தில் நடித்த பொண்ணா இது. இவ்வளவு குண்டா இருக்காங்க. சினிமா துறையில் பல்வேறு தோற்றங்களில் பல நடிகைகள் வருவது உண்டு. சிலர் சினிமா துறையில் நிலைத்து நிற்கும் அளவிற்கு வளர்ந்து விடுகின்றனர். ஒரு சிலர் வந்து சில படங்களில் மட்டும் நடித்து வந்த சில நாட்களில் காணமல் போய் விடுகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

அப்படி தமிழ் சினிமாவில் பலர் அறிமுகம் ஆகி பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து சில நாட்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விடுவர். அது போன்று இங்கு ஒருவர் ஆகி இருக்கிறார். அவர் தான் பேராண்மை படத்தில் நடித்த சரண்யா நாக். இந்த படத்தில் அவர் ஐவரில் ஒருவராக நடித்து இருப்பார்.

விளம்பரம்

மேலும் இவர் தமிழில் காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக நடித்து இருக்கிறார். இவர் முதலில் நீ வருவாய் என என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருப்பார். திரை உலகில் நன்கு வளர்ந்து வரும் நிலையில் தீடீரென காணமல் போய் விட்டார். இப்போது ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்து இருக்கிறார்.

விளம்பரம்

விளம்பரம்

இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஹார்மோன் பிரச்சனை காரணமாக அதிக எடை போட்டு விட்டார். இப்போது மீண்டும் ரசிகர்கள் முன் தோன்றி அறிமுகம் செய்து வருகிறார். இவரை பார்த்த அனைவரும் அபிராமி நாக் என்ன இவ்ளோ குண்டா ஆயிட்டாரு. என்னடா இவருக்கு வந்த சோதனை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்