வனிதா அக்கா பேசுனாலே Irritating-ஆ இருக்கும்..அவங்க மூஞ்சிலயே..ஷாரிக் சொன்ன தகவல் | Shariq Khan

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக்பாஸ் என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஆகும். நூறு நாட்கள் வீட்டில் இருந்து அவர்கள் கொடுக்கும் டாஸ்குகளை செய்து இறுதிவரை இருப்பவரே வெற்றியாளராக கருதப்படுவார். இதில் மக்கள் ஓட்டு பௌடுவதன் மூலம் ஹவுஸ்மேட்ஸ் காப்பாற்றப்படுவதும், குறைவான ஓட்டுகள் மெற்றவரை வாரம் ஒருவராக வெளியேற்றுவதும் இந்ந நிகழ்ச்சியின் அமைப்பாகும். இவ்வாறு தமிழில் ஐந்து சீசன்களை கடந்துவிட்டது பிக்பாஸ். ஐந்து சீசன்களையும் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணிநேரம் ஒளிபரப்பாகும் வண்ணம் டிஸ்னி ஹாட்ஸ்டார் OTTயில் ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
சினேகா பிரசன்னா கொடுத்த பார்ட்டி..! கலந்து கொண்ட பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் | Sneha Prasanna

வனிதா அக்கா பேசுனாலே Irritating-ஆ இருக்கும்..அவங்க மூஞ்சிலயே..ஷாரிக் சொன்ன தகவல் | Shariq Khan 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியையும் ஆரம்பத்தில் கமலே தொகுத்து வழங்கினார். பிறகு விக்ரம் பட ஷீட்டிங்கை காரணம் காட்டி அவர் அதிலிருந்து விலகிவிட்டார். தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் கடந்த ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரை தேர்ந்தெடுத்து 14 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் முக்கியமானவர் வனிதா. ஏனெனில் சண்டை, வம்பு என வீட்டை ரணகளமாக்கி விடுவார். கமல் விலகிய பிறகு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி வனிதாவும் விலகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்
ஆரி கொடுத்த Surprise பரிசு - உள்ள இருந்துட்டே வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டிய ஆரி

வனிதா அக்கா பேசுனாலே Irritating-ஆ இருக்கும்..அவங்க மூஞ்சிலயே..ஷாரிக் சொன்ன தகவல் | Shariq Khan 2

விளம்பரம்

அல்டிமேட்டில் பங்கேற்ற இன்னொரு போட்டியாளர்தான் ஷாரிக். இவர் ரியாஸ்கான் – உமாரியாஸின் மகன். உமா ரியாஸும், வனிதாவும் நல்ல நண்பர்கள். இருவரும் குக் வித் கோமாளி 1ல் பங்கேற்றனர். வனிதா வின்னர் ஆகவும், உமா ரன்னர் ஆகவும் வெற்றிபெற்றனர். இதனால் ஷாரிக் மற்றும் வனிதா இருவரும் வெளியிலேயே தெரிந்தவர்கள். ஆனால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருவருக்கம் அடிக்கடி சண்டை வந்தது. தற்போது லைவ்வில் வந்த ஷாரிக்கிடம் வனிதா கத்தும்போது அவர்கள் முகத்தில் குத்து விடனும் போல இருந்துள்ளதா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அய்யோ அப்படியெல்லாம் இல்லை, அவர்கள் எனக்கு ஒரு நல்ல குடும்ப நண்பர் அவ்வாறு எனக்கு தோன்றியதில்லை என்று பதிலளித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
சூப்பர் சிங்கர் ஆதித்யா வெளியிட்டுள்ள புது மியூசிக் ஆல்பம் | Amour - Music Video | Adithya RK

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment