வெறியாட்டம் போடும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ..என்ன DANCE-ப்பா இது

கல்லூரி படிக்கும் பொழுதே மாடலாக இருந்த ராகுல் ப்ரீத்தி சிங் படிப்பு முடிந்த பிறகு சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு முதல் வாய்ப்பே மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அதன்படி 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகிய கில்லி படத்தில் நடித்திருந்தார்.இப்படம் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கன்னட சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ராகுல்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

வெறியாட்டம் போடும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ..என்ன DANCE-ப்பா இது 1

விளம்பரம்

இவர் தமிழில் அறிமுகம் ஆகிய படம் தடையற தாக்க.இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய என்னமோ ஏதோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பெரும் வரவேற்பினை பெற்று ரசிகர்களையும் பெற்றார்.ஆனால் தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி தற்போது தெலுங்கில் மிக பெரிய நடிகையாக உருவெடுத்து அசத்தி வருகிறார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் என்ஜி கே இதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

வெறியாட்டம் போடும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ..என்ன DANCE-ப்பா இது 2

விளம்பரம்

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிரட்டல் நடனம் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து கமெண்ட் செய்து வீடியோவிற்கும் லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment