The Indian Times

Jeyam ravi போல் MIMICRY செய்து கலாய்த்த VIJAY TV ராமர்…அடி வெளுத்தெடுத்த ஜெயம் ரவி…யப்பா சிரிப்பு தாங்கல

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன், சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5ல் வெற்றிபெற்ற ராஜூவை வைத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.பிற நிகழ்ச்சிகளை போல இந்த நிகழ்ச்சிக்கும் காமெடிக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து மற்றும் விஜய் டிவி ராமர் ஆகியோர் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.அனைவர்க்கும் மிக பிடித்த கலைஞர் விஜய் டிவி ராமர்,அவரது நகைச்சுவையை ரசிக்கவே ஒரு பெரிய கூட்டம் உள்ளது.அந்தளவுக்கு ரசிகர்கள் சொந்தங்களை தனது திறமையால் சேர்த்து வைத்துள்ளார்.

Advertisement

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம் ரவி வருகை தந்துள்ளார்.ஜெயம் ரவி மனசாட்சி போல வந்து ராமர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.மேலும் ஜெயம் ரவி போல மிமிக்ரியும் செய்து அசத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.ப்ரோமோ நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : Vijay Television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in