காலேஜ் பையன் போல மனைவிக்கு வேறெலெவெலில் PROPOSE செய்த ரவீந்தர்…வந்தாள் மஹாலக்ஷ்மியே PROMO

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ

காலேஜ் பையன் போல மனைவிக்கு வேறெலெவெலில் PROPOSE செய்த ரவீந்தர்...வந்தாள் மஹாலக்ஷ்மியே PROMO 1

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களுக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

காலேஜ் பையன் போல மனைவிக்கு வேறெலெவெலில் PROPOSE செய்த ரவீந்தர்...வந்தாள் மஹாலக்ஷ்மியே PROMO 2

விளம்பரம்

இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது விஜய் தொலைக்காட்சி ரவீந்தர் மகாலக்ஷ்மியை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு ரவீந்தர் மகாலக்ஷ்மியை வாழ்த்தியுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் ரவீந்தர் கியூட் ஆக மனைவிக்கு காதலை கூறியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னா

விளம்பரம்

Embed video credits : Vijay Television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment