லுங்கியை தூக்கி கட்டிக்கொண்டு சிம்பு குத்தாட்டம் போடும் மல்லிப்பூ பாடல் வீடியோ SONG இதோ…

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

லுங்கியை தூக்கி கட்டிக்கொண்டு சிம்பு குத்தாட்டம் போடும் மல்லிப்பூ பாடல் வீடியோ SONG இதோ... 1

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஐசரி கணேசன் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

லுங்கியை தூக்கி கட்டிக்கொண்டு சிம்பு குத்தாட்டம் போடும் மல்லிப்பூ பாடல் வீடியோ SONG இதோ... 2

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிகை பூ பாடல் பெரும் ஹிட் அடித்துள்ளது.பாடகி மது ஸ்ரீ இப்பாடலை பாடி அசத்தியுள்ளார். பட்டிதொட்டி எங்கும் இப்பாடல் பெரும் ஹிட் அடித்தது.ரசிகர்கள் இப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்து வரும் நிலையில் தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.ரசிகர்கள் இப்பாடலை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment