தளபதி விஜயை மரணத்தனமாக கலாய்த்து தற்போது அவருக்கே நன்றி கூறும் கோமாளி இயக்குனர்… தன்னை கலாய்த்த இயக்குனருக்கு உதவி செய்த தளபதி விஜயின் பண்பு

2019 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தினை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன்.90ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை மீண்டும் இப்படம் கொண்டுவந்ததால் இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது,தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்த்தினை பிரதீப் இந்த படத்தில் பெற்றார்.இப்படத்தின் மூலம் பிரதீப்க்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் ஆவல் அதிகரித்து காத்திருந்தனர்.இவர் அடுத்தப்படத்தின் இயக்கத்தில் கதாநாயகன் யாரு என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பொழுது அதிர்ச்சி சர்ப்ரைஸ் ஒன்றை அளித்தார்.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

தளபதி விஜயை மரணத்தனமாக கலாய்த்து தற்போது அவருக்கே நன்றி கூறும் கோமாளி இயக்குனர்... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு உதவி செய்த தளபதி விஜயின் பண்பு 1

விளம்பரம்

இவரே தற்போது ஹீரோவாக களம் இறங்கி விட்டார்.இவரே இப்படத்தினை இயக்க உள்ளார்.ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாக உள்ளது.இப்படத்திற்கு லவ் டுடே என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இது தளபதி விஜயின் படத்தின் பெயர் ஆகும்.இந்நிலையில் இந்த பெயரினை கொடுத்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்திரி மற்றும் தளபதி விஜய்க்கு பிரதீப் நன்றி சொல்லி தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.இந்நிலையில் இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கோமாளி இயக்குனர் பிரதீப்பை வீடு கட்ட தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  குல்பி போல SELFI எடுத்த குந்தவையின் அழகிய வீடியோ இதோ

தளபதி விஜயை மரணத்தனமாக கலாய்த்து தற்போது அவருக்கே நன்றி கூறும் கோமாளி இயக்குனர்... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு உதவி செய்த தளபதி விஜயின் பண்பு 2

விளம்பரம்

2014 ஆம் ஆண்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் பிரதீப் தளபதி விஜயை கலாய்த்து கருத்து பதிவிட்டுள்ளார்.அதில் லிங்கா படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை கத்தி படத்திற்கு எளிதாக கிடைத்துவிட்டது மேலும் சுறா டப்பிங்கை விட ஜில்லா டப்பிங் மோசமாக உள்ளதாகவும் தளபதி விஜயை கலாய்த்துள்ளார்.இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வாழ்க்கை ஒரு வட்டம்டா ..டேய் பிச்சை பொழச்சிப்போ என கூறி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் மனோபாலாவின் அரிய புகைப்படங்கள் இதோ...

தளபதி விஜயை மரணத்தனமாக கலாய்த்து தற்போது அவருக்கே நன்றி கூறும் கோமாளி இயக்குனர்... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு உதவி செய்த தளபதி விஜயின் பண்பு 3 தளபதி விஜயை மரணத்தனமாக கலாய்த்து தற்போது அவருக்கே நன்றி கூறும் கோமாளி இயக்குனர்... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு உதவி செய்த தளபதி விஜயின் பண்பு 4

விளம்பரம்

தளபதி விஜயை மரணத்தனமாக கலாய்த்து தற்போது அவருக்கே நன்றி கூறும் கோமாளி இயக்குனர்... தன்னை கலாய்த்த இயக்குனருக்கு உதவி செய்த தளபதி விஜயின் பண்பு 5

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment