The Indian Times

கிரேஸ் அக்கா தேவதை மாதிரி இருக்காங்களே….செம்ம

நடிகர் கருணாஸ் அவர்களின் மனைவி கிரேஸ்.இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவர்க்கு கென் என்ற பையன் மற்றும் மகள் உள்ளார்.கென் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.பலர் இவரை கலாய்த்தாலும் எதையும் இவர் சீரியசாக எடுத்துக்கொள்ளாததே இவரை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணம் ஆகும்.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசதியெடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது

Advertisement

தற்போது கிரேஸ் தேவதை உடையில் கியூட் ஆக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கிரேஸ் அக்கா நீங்க எப்போவும் கியூட் என கூறி அவரை புகழ்ந்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து கமெண்ட் செய்தும் வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in