ரித்திகா சொன்ன உடனே புஷ்பா பாடலுக்கு CUTE-ஆக நடனமாடிய குழந்தை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

ரித்திகா சொன்ன உடனே புஷ்பா பாடலுக்கு CUTE-ஆக நடனமாடிய குழந்தை 1

விளம்பரம்

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வரும் இவர் அண்மையில் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதனை அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.இதற்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

ரித்திகா சொன்ன உடனே புஷ்பா பாடலுக்கு CUTE-ஆக நடனமாடிய குழந்தை 2

விளம்பரம்

தற்போது சீரியலில் இவருடன் நடிக்கும் குழந்தையுடன் குறும்புத்தனம் செய்து விளையாடியுள்ளார் ரித்திகா.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் ரித்திகா குழந்தையை புஷ்பா பாடலுக்கு ஆட சொல்லவே குழந்தையும் அழகாக ஆடுகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை எவ்வளவு அழகாக ஆடுகிறது சூப்பர் என கமெண்ட் செய்து வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.ரித்திகா மீது இந்த குழந்தை அதிக அன்பு வைத்துள்ளது,இவர் இந்த குழந்தையுடன் அடிக்கடி குறும்பு தனம் செய்து அடிக்கடி வீடியோ வெளியிடுவார்,அந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை தொடர்ந்து பெறுவதால் இவரும் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment