The Indian Times

மனைவி ஆர்த்தியுடன் ஜோடியாக பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் திரைக்கு வந்து மக்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

தற்போது சிவகார்த்திகேயனும் அவரது மனைவியும் ஜோடியாக பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என பாராட்டி வருகின்றனர்.மேலும் மனைவியை எல்லா நிகழ்ச்சிக்கும் அழைத்து செல்லும் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in