சிம்ரன் போல நடித்து அசத்திய BIGG BOSS தாமரை…அடடே தாமரை பின்றீங்களே நடிப்புல

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

சிம்ரன் போல நடித்து அசத்திய BIGG BOSS தாமரை...அடடே தாமரை பின்றீங்களே நடிப்புல 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நான் எந்த தப்புமே பண்ணலைங்க.. போலீசிடம் அழுது புலம்பும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

சிம்ரன் போல நடித்து அசத்திய BIGG BOSS தாமரை...அடடே தாமரை பின்றீங்களே நடிப்புல 2

விளம்பரம்

தற்போது நடனம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் களம் இறங்கிவிட்டார் தாமரை.கணவருடன் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பஞ்சதந்திரம் படத்தில் வரும் கமல்ஹாசன் மற்றும் சிம்ரன் வசனத்தினை பேசி இருவரும் நடித்து அசத்தியுள்ளார்கள்.இந்த வீடியோவை கண்ட இவரது ரசிகர்கள் அக்கா சூப்பர் என கூறி கருத்துக்களை தெரிவித்து வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment