SUPER STAR போல MASS காட்ட நினைத்து மனைவி ஷ்ரேயாவிடம் மொக்கை வாங்கிய சித்து | SIDHU & SHREYA

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

SUPER STAR போல MASS காட்ட நினைத்து மனைவி ஷ்ரேயாவிடம் மொக்கை வாங்கிய சித்து | SIDHU & SHREYA 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

SUPER STAR போல MASS காட்ட நினைத்து மனைவி ஷ்ரேயாவிடம் மொக்கை வாங்கிய சித்து | SIDHU & SHREYA 2

விளம்பரம்

தற்போது இவர்கள் பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதில் சித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல ஸ்டைல் காண்பிக்க நினைத்து அது முடியாமல் போய் உள்ளது.இதனால் விழுந்து விழுந்து சிரித்துள்ளார் அவரின் மனைவி ஸ்ரேயா.இது சித்துவுக்கு மிகவும் அவமானமாக அமைந்தது,இதனால் மீண்டும்ஒருமுறை முயற்சி செய்துள்ள நிலையில் அதிலும் தோல்வி அடைந்தார்.இதனால் சித்துவை கலாய்த்துள்ளார் ஸ்ரேயா.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதை பார்த்த சித்து ரசிகர்கள் ரொம்ப ஓவரா ஓட்டாதீங்க எங்க அண்ணாவை என பொங்கி எழுந்து கமெண்ட் செய்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment