The Indian Times

என்ன டவுசர் கழண்டுட்டு..அசிங்கப்பட்ட புகழ்..சிரிக்கும் கோமாளிகள்…| COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

Advertisement

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று.இதனால் போன சீசன்களில் இருந்த போட்டியாளர்களான ஷகீலா ,பவித்ரா,தீபா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்,இந்த வாரம் குக் வித் கோமாளி புகழும் நிகழ்ச்சியில் கலந்து அசத்தியுள்ளார்.போட்டியாளர்கள் புகழுக்கு டவுசரை மாட்டி விடவே,அதை உடுத்திக்கொண்டு முத்துகுமாரிடம் புகழ் வம்புக்கு சென்றுள்ளார்.அந்த சமயம் அவர் உடுத்தியிருந்த டவுசர் கழண்டு விழுந்துள்ளது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.இந்த ப்ரோமோ மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று,இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது

Embed video credits: vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in