The Indian Times

சிக்சர்கள் தெறிக்கவிட்ட ரோஹித் – பதறி நின்ற டெல்லி அணி

துபாயில் இன்று நடைபெற்றுவரும் 13-வது சீசனின் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.முதலாவதாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். வெளியேறி டெல்லி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 20 ஒவர்கள முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,ஏற்கனவே நான்கு முறை (2013, 2015, 2017, 2019) வெற்றிபெற்றுள்ள மும்பை இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது முதல் முறையாக கோப்பையை வென்று டெல்லி வரலாறு படைக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சிக்சர்கள் தெறிக்கவிட்ட ரோகித் சர்மா. Watch Full Innings of Rohit Sharma Below

Advertisement

Embed Credits – IPLT20 Official Website & BCCI

Advertisement

Embed Credits – IPLT20 Official Website & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL