The Indian Times

தோனி மற்றும் கோலி அடித்த “No Look Sixer” video!

Watch the video below கொரோனாவின் காரணமாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்ட ஐ.பி.எல் 2021 போட்டிகள் தற்போது சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. முதல் பாகம் இந்தியாவில் நடைபெற்றது , தற்போது துபாயில் மீதமுள்ள போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தியது. இதை தொடர்ந்து இன்று பெங்களூரு அணியை சென்னை அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

Advertisement

முதலில் களம் இறங்கிய விராட் மற்றும் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். நல்ல துவக்கத்தை கொடுத்தாலும் போக போக விக்கெட்களை இழந்தனர் பெங்களூரு அணி. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினர் சென்னை அணி. முதலில் களம் இறங்கிய ருத்ராஜ் மற்றும் டுப்லெஸிஸ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். முதல் innings ல் பெங்களூரு அணி கொடுத்த துவக்கத்தை போலவே சென்னை அணி வீரர்களும் கொடுத்தனர். Watch the video below

Advertisement

அதன் பிறகு டுப்லெஸிஸ் (31) , ருத்ராஜ் (38)இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க அதன் பிறகு மோயீன் அலியும் (23) ராயுடுவும் (32) நல்ல பார்ட்னெர்ஷிப்பில் தன் விக்கெட்டை இழந்தர். அதன் பிறகு தோனி (11) மற்றும் ரெய்னா (17) இருவரும் பார்ட்னெர்ஷிப் அமைத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கோலி அடித்த நோ லுக் சிக்ஸர் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. Watch the video below Which is Embed from Official IPLT20

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL