வெறித்தனமான sixer அடித்து பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே தெறிக்கவிட்ட தல தோனி!

ஐ.பி.எல் 2021 மீதமுள்ள போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை அணி இந்த வருடம் மிகவும் வலுவாக இருக்கிறது. தற்போது வரை முதல் இடத்தை தக்கவைத்துள்ளது புள்ளி பட்டியலில். இன்று சென்னை அணி ஹைட்ரபாத் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் சாஹா நல்ல துவக்கத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து ஜேசன் ராய் , வில்லியம்சன் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சென்றனர். இதுதான் பிறகு களம் இறங்கிய அணைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.

வெறித்தனமான sixer அடித்து பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே தெறிக்கவிட்ட தல தோனி! 1

விளம்பரம்

இறுதியாக ஹைதராபாத் அணி போராடி சென்னை அணிக்கு 135 ரன்களை இலக்காக வைத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய சென்னை வீரர்களான டுப்லெஸிஸ் மற்றும் ருதுராஜ் மெதுவான துவக்கத்தை தன் கொடுத்தனர். அதன் பிறகு இருவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். ருதுராஜ் 45 ரன்களுக்கு அவுட் ஆகி சென்றார். அதன் பிறகு களம் இறங்கிய மொயின் அலி 17 ரன்களுக்கும் , ரெய்னா 2 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட் ஆகி சென்றனர். அவர்களை தொடர்ந்து சிறப்பாக ஆடி கொண்டிருந்த டுப்லெஸிஸ் 41 ரன்களுக்கும் அவுட் ஆகி சென்றார். இறுதியாக களம் இறங்கிய தோனி வெறித்தனமாக சித்தார்த் கவுல் ஓவரில் வானை நோக்கி சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். Watch the video below Which is Embed from Official IPLT20

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment