நேற்று RCB அணி தடுமாறிக்கொண்டிருந்த போது Jamieson செய்த காரியம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

விளம்பரம்

ஐ.பி.எல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் தொடந்துகியது. பாதி ஐ.பி.எல் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொரோனா பரவளின் காரணமாக கிரிக்கெட் வீரர்களில் பலர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஐ.பி.எல் துவனியுள்ளது . எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று கொல்கத்தா அணியுடன் பெங்களூரு அணி மோதியது.

இப்போது டிரெண்டிங்   Hair Colouring செய்து கொண்டு புலிங்கோ போல மாறிய தல தோனி! New Video

நேற்று RCB அணி தடுமாறிக்கொண்டிருந்த போது Jamieson செய்த காரியம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. ஆரம்பமே தடுமாற்றத்துடன் ஆரம்பித்த பெங்களூர் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. இறுதியாக 92 ஏ ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெறும் 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை

இப்போது டிரெண்டிங்   ரோஹித் ஷர்மாவை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்த சூரியகுமார் யாதவ்

நேற்று RCB அணி தடுமாறிக்கொண்டிருந்த போது Jamieson செய்த காரியம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள் 2

தோற்கடித்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பெங்களூரு அணி பயங்கரமாக தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் , அந்த அணியை சேர்ந்த ஜேமிஸன் பெங்களூரு அணியின்

விளம்பரம்

நேற்று RCB அணி தடுமாறிக்கொண்டிருந்த போது Jamieson செய்த காரியம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள் 3

மசாஜ் தெரபிஸ்ட் நவ்னிதா கவுதமை பார்த்து சிரிக்கும் புகைப்படம் சமூகவலைதளனகளில் வைரலாகி வருகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இப்போது டிரெண்டிங்   Lockdown நேரத்தில் வீட்டில் சமையல் செய்த சின்ன தல ரெய்னா!

நேற்று RCB அணி தடுமாறிக்கொண்டிருந்த போது Jamieson செய்த காரியம்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள் 4

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment