The Indian Times

ரஷீத் கான் ஓவரில் 6,4 என தெறிக்கவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்! CSK vs SRH IPL 2021

ஐ.பி.எல் 2021 மீதமுள்ள போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை அணி இந்த வருடம் மிகவும் வலுவாக இருக்கிறது. தற்போது வரை முதல் இடத்தை தக்கவைத்துள்ளது புள்ளி பட்டியலில். இன்று சென்னை அணி ஹைட்ரபாத் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் சாஹா நல்ல துவக்கத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து ஜேசன் ராய் , வில்லியம்சன்

Advertisement

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சென்றனர். இதுதான் பிறகு களம் இறங்கிய அணைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி போராடி சென்னை அணிக்கு 135 ரன்களை இலக்காக வைத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய சென்னை வீரர்களான டுப்லெஸிஸ் மற்றும் ருதுராஜ் மெதுவான துவக்கத்தை தன் கொடுத்தனர். அப்போது ரஷீத் கான் ஒவேரில் சிக்ஸ் , போர் என அடுத்தடுத்து பந்தை பறக்கவிட்டார் ருதுராஜ். Watch the video below Which is Embed from Official IPLT20

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL