மின்னல் வேகத்தில் ஓடி சென்று Catch பிடித்த தோனி! Wicket ஐ வீழ்த்தி குட்டி Dance போட்ட பிராவோ.

விளம்பரம்

ஐ.பி.எல் 2021 மீதமுள்ள போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை அணி இந்த வருடம் மிகவும் வலுவாக இருக்கிறது. தற்போது வரை முதல் இடத்தை தக்கவைத்துள்ளது புள்ளி பட்டியலில். இன்று சென்னை அணி ஹைட்ரபாத் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் சாஹா நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

இப்போது டிரெண்டிங்   RCB யை Partnership போட்டு ஓட விட்ட CSK! IPL 2021

மின்னல் வேகத்தில் ஓடி சென்று Catch பிடித்த தோனி! Wicket ஐ வீழ்த்தி குட்டி Dance போட்ட பிராவோ. 1

விளம்பரம்

அதை தொடர்ந்து ஜேசன் ராய் , வில்லியம்சன் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சென்றனர். இந்நிலையில் இதற்கடுத்து ஆட வந்த பிரியம் கார்க் , பிராவோவின் போட்ட 11 வது ஒவேரில் 67 க்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில் பந்தை வானுயரத்திற்கு தூக்கி அடித்தார். அதை நான் தான் பிடிப்பேன் என்று மின்னல் வேகத்தில் ஓடி சென்று பிடித்தார் தோனி. இந்த விக்கெட்டை வீழ்த்திய பிராவோ குட்டி நடனத்தை போட்டார். Watch the video below Which is Embed from Official IPLT20

இப்போது டிரெண்டிங்   சிக்சர்கள் தெறிக்கவிட்ட ரோஹித் - பதறி நின்ற டெல்லி அணி

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment