காமெடியை ஓரம் கட்டி.. த்ரில்லரில் களம் இறங்கிய RJ பாலாஜியின் “ரன் பேபி ரன்” TRAILER இதோ

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

காமெடியை ஓரம் கட்டி.. த்ரில்லரில் களம் இறங்கிய RJ பாலாஜியின் "ரன் பேபி ரன்" TRAILER இதோ 1

விளம்பரம்

நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.இந்நிலையில் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில் தற்போது தனது ட்ராக்கை மாற்றி ஆக்ஷன் மற்றும் த்ரில்லரில் களம் இறங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

காமெடியை ஓரம் கட்டி.. த்ரில்லரில் களம் இறங்கிய RJ பாலாஜியின் "ரன் பேபி ரன்" TRAILER இதோ 2

விளம்பரம்

இயக்குனர் ஜீவன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம் ரன் பேபி ரன்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இப்படம் அடுத்தமாதம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இதுவரை காமெடியில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்த பாலாஜி தற்போது இப்படத்தின் மூலம் ஆக்சன் மற்றும் த்ரில்லரில் களம் இறங்கியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment