ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போல நடனமாடிய சரத்குமார்.. பட்டையை கிளப்பிட்டாரு மனுஷன்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போல நடனமாடிய சரத்குமார்.. பட்டையை கிளப்பிட்டாரு மனுஷன் 1

விளம்பரம்

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போல நடனமாடிய சரத்குமார்.. பட்டையை கிளப்பிட்டாரு மனுஷன் 2

விளம்பரம்

அண்மையில் வெளியாகிய தளபதி விஜயின் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் அசத்தியிருப்பார்.தற்போது பேருந்து ஒன்றில் நடிகர் சரத்குமார் பயணம் செய்துகொண்டிருக்கும் பொழுது ரஞ்சிதமே பாடல் ஒலிக்கப்பட்டதால் உடனே எழுந்து தளபதி விஜய் போல நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment