லாபத்தில் துணிவு… 200 கோடி வசூலை பெற்றும் வெற்றிக்கு போராடும் வாரிசு?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

லாபத்தில் துணிவு... 200 கோடி வசூலை பெற்றும் வெற்றிக்கு போராடும் வாரிசு? 1

விளம்பரம்

அரங்கம் நிறைந்த காட்சிகளாக இரண்டு படங்களும் திரையிடப்பட்டு வருகிறது.இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் ரசிகர்கள் இரண்டு படத்தையும் கண்டு களித்து வருகின்றனர்,இதனால் வசூல் ரீதியாகவும் இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூல் செய்து வருகிறது.வசூலில் முதல் இரண்டு நாளில் துணிவு படம் வாரிசு படத்தினை வசூலில் முந்தி முதலிடத்தில் இருந்தது.தற்போது இதுவரை இரண்டு படங்களும் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் வாரிசு படம் 100 கோடியை பெற்று இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

லாபத்தில் துணிவு... 200 கோடி வசூலை பெற்றும் வெற்றிக்கு போராடும் வாரிசு? 2

விளம்பரம்

ஆனால் இன்னும் துணிவு படத்தின் வசூல் குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை,இந்நிலையில் துணிவு படம் சுமார் 88 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும்,இந்த வசூல் படத்திற்கு லாபத்தை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் வாரிசு 210 கோடி வரை வசூல் செய்துள்ளதாக seven screen நிறுவனம் அறிவித்துள்ளது,ஆனால் இன்னும் 30 கோடி வசூல் செய்தால் மட்டுமே வாரிசு வெற்றிபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் படக்குழு தங்களது மொத்த வசூலையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment