சாப்பாட்டுக்காக தோழியுடன் குழந்தை போல சண்டைபோட்ட நிவின் பாலி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் நிவின் பாலி.இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே மலையாளத்தில் உள்ளது.மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நிவின் பாலி.தொடர்ந்து மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தமிழில் அறிமுகம் ஆக சரியான நேரத்திற்காக காத்திருந்த நிலையில் இவருக்கு நேரம் படம் அமைந்தது.இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகினார்.,இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

சாப்பாட்டுக்காக தோழியுடன் குழந்தை போல சண்டைபோட்ட நிவின் பாலி 1

விளம்பரம்

பின்னர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் ப்ரேமம் படம் வெளியாகியது.இப்படம் உச்சகட்ட வரவேற்பினை பெற்று நிவின் பாலியை முன்னணி நடிகராக மாற்றியது.மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் இப்படத்தினை தொடர்ந்து மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.தொடர்ந்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்து வரவேற்புகளை பெற்று வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் ப்ரேமம் படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து விட்டது.இதனால் மகிழ்ச்சியடைந்த நிவின் பாலி கதைகளை கண்ணும் கருத்துமாக கேட்டு தற்போது வரை நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

சாப்பாட்டுக்காக தோழியுடன் குழந்தை போல சண்டைபோட்ட நிவின் பாலி 2

விளம்பரம்

தற்போது இவரது கியூட் வீடியோ ஒன்று இணயத்தில் வைரலாகி வருகிறது.உணவகத்தில் அமர்ந்து நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருக்கும் நிவின் பாலி பரோட்டாவுக்கு தோழியுடன் செல்லமாக சண்டையிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் நிவின் பாலியின் குறும்புத்தனத்தினை ரசித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment